கல்லறை
கல்லறை
அமைதிக்கு பஞ்சமில்லை
அழுகைக்கு இடமில்லை
வெற்றி தோல்வி இல்லை
போட்டி போட எவருமில்லை
உணவு உண்டு உண்ணவில்லை
இடமுண்டு உறங்கவில்லை
கால்கள் உண்டு நடக்கவில்லை
உயிர் உண்டு உறங்கவில்லை
கண்ணுண்டு பார்கவில்லை
பெண்ணுண்டு பேசவில்லை
நட்ப்புண்டு நண்பனில்லை
பிறப்புண்டு இறப்பில்லை
வருகை உண்டு பிரிவில்லை
கவிஞ்சன். கௌதம்