உறவு

என் காதலுக்கும்
உன் காதலுக்கும்
இடையே
இருக்கும்
ஒரே
உறவு

நம் கண்ணீர் தான்!!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (9-May-14, 9:37 pm)
Tanglish : uravu
பார்வை : 129

மேலே