கடைசி பக்கம்

எப்படி காதலிப்பது?
என்றொரு புத்தகத்தை
படித்துக் கொண்டிருந்தேன்.
கடைசிப் பக்கத்தில்
உன் முகம் இருந்தது..!
இனி
"காதலிக்கத் தொடங்கு" என்று.....

எழுதியவர் : ப.பிரபு (10-May-14, 9:59 am)
Tanglish : kadasi pakkam
பார்வை : 96

மேலே