குழந்தை மனம்

கோடை இடியை கண்ட மயிலாய்

உன்னை காணும் போதெல்லாம்

மனம் குழந்தையாய்

குதித்து குத்தாட்டம் போடுகிறது

இருந்தும்

நீ விலகுவதை பார்க்கும்போது

கனலில் தவிக்கும்

புழுவாய் தவித்து

துடித்துப்போகிறது ................!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (10-May-14, 12:20 pm)
Tanglish : kuzhanthai manam
பார்வை : 103

மேலே