மனமென்னும் பொக்கிசம்

உனது உன்னத பொக்கிசமும் சொத்தும்
உன் மனதே..
அதன் மகிழ்விற்க்குத்தானே
இத்தனை செயல்களும் போராட்டங்களும் –ஆனால்
மறந்துவிடுகிறாய் பலசமயம்
அடுத்தவரின் மனது அவருக்கு பொக்கிசமென்று..

எழுதியவர் : மகேஸ்வரி வெள்ளிங்கிரி (17-May-14, 6:03 pm)
பார்வை : 90

மேலே