சேர்ந்தது

தரிசன வரிசையில்
பக்தியுடன் சேர்ந்துகொண்டது,
சலிப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன் (17-May-14, 6:27 pm)
பார்வை : 102

மேலே