வெறுப்பில்

நடந்தே போகிறார் அப்பா,
நாலுவழிச்சாலை வேண்டாமாம்-
வயலை விழுங்கிவிட்டதாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-May-14, 6:40 pm)
பார்வை : 66

மேலே