ஒத்திகை

ஒவ்வொரு முறையும்
பூக்களெல்லாம்
ஒத்திகை பார்க்கின்றன
ஒருமுறையாவது
உன்னைப்போல்
அழகாக சிரித்துவிடவேண்டுமென்று.....

ஒத்திகையிலேயே
தோல்வியுற்று
மரணமடைந்துவிடுகின்றன
மண்ணில்
உதிர்ந்தபூக்களாய்................

நிலாபாரதி **************

எழுதியவர் : (20-May-14, 5:14 pm)
Tanglish : othigai
பார்வை : 55

மேலே