துளிப்பா

இளமையில் இனிக்கும்
முதுமையில் கசக்கும்
தனிமை

**********************************

பிரிவோம்
சந்திப்போம்
கடிகார முற்கள்

**********************************

வாழ்வதற்குள்
முடிந்துவிட்டது
வாழ்க்கை

***********************************

எழுதியவர் : அகத்தியா (20-May-14, 4:23 pm)
Tanglish : thulippaa
பார்வை : 108

மேலே