ம்ம் புன்னகை

உன்
மில்லிமீட்டர் புன்னகை
பல கிலோமீட்டர்
கடந்து வந்து
எனக்குள் நாணேற்றி
என்னையே கொல்வதேன் !

எழுதியவர் : சுரேஷ்குமார் (5-Mar-11, 10:41 pm)
Tanglish : mm punnakai
பார்வை : 499

மேலே