ஹைக்கூ கவிதை

நீ என்னுடன் பேசாமல் போவதும்
என்னை கொன்று செல்வதும் ஒன்றுதான்...

எழுதியவர் : சங்கீதா இந்திரா (24-May-14, 11:07 am)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 167

மேலே