என் பின் மனிதனில்லை

ஐயோ! இது அநியாயம்!
-ஆம், இது அநியாயம்
ஐயோ!இது கொடுமை!
-ஆம், இது கொடுமை
இங்கே!நியாயமே இல்லையா?
-ஆம்!நியாயமேஇல்லையா?
உண்மையை தேடியவன் போராடி
-உரிமையை பெற்ற பின்பு
ஆம்! ...ஆம்! ...ஆம்!...
என்றவனே! எதிரியானால்...
இவன் இப்படித்தானா?
-இல்லை மாற்றப்பட்டானா?
ஐயோ இது அநியாயம்!
-இப்போது ...
ஆம் !ஆம் ! என்றொலிக்க
-என் பின் மனிதனில்லை.

எழுதியவர் : பாபுபகத் (25-May-14, 7:00 pm)
பார்வை : 76

மேலே