இறுதி தேர்வு

நடைமுறை
தேர்வில்

வென்று
விட்டாய்........

ஆனந்தம்

இனி
உந்தன்
நடைமுறைகளே
பல
தேர்வுகளில்
வெற்றி
பெற
செய்யும்
கவனமாய்
இரு

குறை
சொல்ல
காத்திருக்கும்

குறை
மட்டும்
பார்த்திருக்கும்

சமூக
குரங்குகள்
ஜாக்கிரதை. ........

எழுதியவர் : கவியரசன் (27-May-14, 1:25 pm)
Tanglish : iruthi thervu
பார்வை : 112

மேலே