நிறுத்தி விடாதே

என்
இரவுகளை தொலைத்தவள்
என் கனவுகளை கலைத்தவள்
இரவுகளை ஆக்கிரமித்து
தன் கனவுகளை மட்டும்
தந்தவள் - நீ ....!!!

இறைவா
இன்று தூக்கத்தை தொலைத்து
விடாதே இன்று அவள் கனவில்
வருவதை நிறுத்தி விடாதே ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

எழுதியவர் : கே இனியவன் (29-May-14, 2:42 pm)
Tanglish : niruthi vidaathe
பார்வை : 74

மேலே