லஞ்சம்

லஞ்சம் கொடுப்பதும் தவறு வாங்குவதும் தவறு
சட்டத்தில் உள்ளது ,
சட்டத்தோடு உள்ளது........

நான் கொடுத்த லஞ்சம்
பலர் சட்டைகளிலும் உள்ளது. .....

எழுதியவர் : கவியரசன் (29-May-14, 7:20 pm)
Tanglish : lancham
பார்வை : 125

மேலே