இறகின்றேன்

எறியும் மெழுகுவர்த்திக்கு தெரியவில்லை . . .
தான் உருகுகிறோம் என்று . . .
அதுபோல் !
எனக்கு தெரியவில்லை ...
உன் நினைவுகளால் இறகிறேன் என்று . . .

எழுதியவர் : karthik (31-May-14, 12:48 pm)
சேர்த்தது : karthin
பார்வை : 105

மேலே