அம்மா

அணுவாய் இருந்த என்னகு உயிர் கொடுத்தாய்..

அணு அணுவாய் உன்னக்கு வலி கொடுத்தேன்..

ஆனால் நீயோ நான் அழாமல் இருக்க உன் மடி கொடுத்தாய்!

உன் தூக்கத்தை பல நாள் நான் கெடுத்தேன்!

ஆனால் நீ உன் சேலையை தொட்டிலை மாற்றி என்னை தூங்க வேய்தாய்!

உன் அழகை நான் கேடுத்தேன்..

ஆனால் நீயோ என்னை அழகு படித்தி பாரப்பதே குறியாய் கொண்டாய்!

கடவுளாய் நீ இருக்க என்னகு இதான் கடவுள் என்று அறிமுக படுத்தி வேய்தாய்!

நான் தட்டு தடுமாறி நடந்த வயதில் என்னை தூக்கி சென்றாய்

ஒரு நொடி கூட என்னை உன் வாழ்வில் சுமையாக கருதாத உன்னை பெற

என்ன தவம் செய்தேன் நான் உன் மடியில் நான் பிறக்க..அம்மா..

எழுதியவர் : உத்தம வில்லன் (6-Jun-14, 9:39 pm)
Tanglish : amma
பார்வை : 183

மேலே