எதிர்பார்ப்பு

என் உதிரத்தில்
மலர்ந்த மலரே!
உன் பிறப்பிற்கு
நான் சிந்திய கண்ணீரை,
என் இறப்பிற்கு
நீ சிந்துவாயா?
இதுதான்
அன்பு தாயின்
அதிகபட்ச எதிர்பார்ப்பு....

எழுதியவர் : rajakodi (8-Jun-14, 7:01 am)
Tanglish : edhirpaarppu
பார்வை : 193

மேலே