திைரமூடும் நிலா

உன் ேகாபங்கைள கூட
மறுசுழற்ச்சி ெசய்து
புன்னைகயாக
மாற்றும் என் மனம்
மைறயாேத ேமகத்திைரயினில்
நிலவாக…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (7-Jun-14, 7:54 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 105

மேலே