விடாமுயற்சி

எத்தனை கலைத்தும்
முடியவில்லை சிலந்திவலை
விட்டுவிட்டேன் என் முயற்சியை ....

ஒரு துளி விசமேன்றாலும் அதன்
வீரியம் அது காட்டும்
மனிதா உனக்குள் ஆயிரம் திறமை உண்டு
அதில் ஒரு துளியேனும் நீ காட்டு ....

எழுதியவர் : ருத்ரன் (14-Jun-14, 11:34 am)
Tanglish : vidamuyarchi
பார்வை : 109

மேலே