என் காதல்

காலத்தால் அழிய
வரையபட்ட ஒவியமோ,,,,!
செதுக்கபட்ட காவியமோ...!
அல்ல....! ”என் காதல் ”
அன்பும்,பாசமும் கலந்தது....!
மலரின் இதழ் போன்று மென்மையனது...!

எழுதியவர் : பால்சாமி.இரா (19-Jun-14, 11:18 am)
பார்வை : 95

மேலே