சதுரங்க பந்தம்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சதுரங்க பந்தம்

வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே!

எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்ல, மனக்கவலைகள் நீங்க, இழந்த செல்வத்தை மீட்க, இடர் நீங்கி இன்பம் பெறவும் வல்லது.

எழுதியவர் : குமரகுருதாச சுவாமிகள் (22-Jun-14, 12:21 am)
பார்வை : 2266

மேலே