நழுவல்.

உன் நினைவுகளை எழுதுவதற்காக
பேனாவை எடுத்தேன்
பேனாகூட நழுவியது
உன்னைப் போலவே....

எழுதியவர் : நா.வளர்மதி. (10-Mar-11, 8:27 pm)
பார்வை : 340

மேலே