நட்பு

நான் கருவறையில்
இருக்கும்போதே
உன் நட்பு
கிடைக்கும் என
அறிந்திருந்தால்
பிறக்கும்போது
அழாமல் பிறந்திருப்பேன்!!!

எழுதியவர் : உமாபிரியதரிசினி (22-Jun-14, 4:35 pm)
Tanglish : natpu
பார்வை : 66

மேலே