பால்ய கிரிக்கட்
உடைந்தன கண்ணாடிச்
சன்னல்கள் எனினும்,
ஒட்டிக்கொண்டவை அதுவரை
பேசிக்கொள்ளாத இல்லங்கள்
...பால்ய கிரிக்கட்
உடைந்தன கண்ணாடிச்
சன்னல்கள் எனினும்,
ஒட்டிக்கொண்டவை அதுவரை
பேசிக்கொள்ளாத இல்லங்கள்
...பால்ய கிரிக்கட்