காதலுக்கு கண் இல்லை

யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!

பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!

காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Jun-14, 6:00 pm)
பார்வை : 154

மேலே