தவிப்பு

எங்களின்
மறுநாள்
சந்திப்பிற்காக
யாருமற்ற நேரத்தில்
என்னவளுக்கான
கவிதையை
எனக்குள்ளே
சொல்லிச் சொல்லி பார்க்கிறேன்
அவள்
இறந்து போனதை மறந்து...!

எழுதியவர் : ஆதிரை (25-Jun-14, 7:19 pm)
Tanglish : thavippu
பார்வை : 72

மேலே