நீ அதிசயம்

உலகத்தில்
ஏழு அல்ல ..
எத்தனை அதிசயம்
வேண்டுமானாலும் இருக்கட்டும் .!

உன் உலகத்தில்
நீ
மட்டும்தான் அதிசயம் ..!!

எழுதியவர் : அபிரேகா (25-Jun-14, 7:24 pm)
Tanglish : nee athisayam
பார்வை : 88

மேலே