நண்பனே

நிஜமாக வாழ்.
நண்பனே!
நிஜ வாழ்க்கைக்கு கனவுகளே தாழ்.
புதிதாக பார்.
நண்பனே!
புகழ் அனைத்தும் உனக்கு நேர்.
உண்மையை பேசு.
நண்பனே!
தெய்வமும் உன்னிடம் பேசும்.
மென்மையாய் இரு.
நண்பனே!
தன்மையாய் இரு.
உலகில் இருக்கும் வரை.
நண்பனே!
உனது பேச்சைக் குறை.
வென்று விடு.
நண்பனே!
தோல்வியை தின்று விடு.
நண்பா!
இவை வாழ்க்கையின் விதிகள்.
நாமெல்லாம் வாழ்க்கையில் ஓடத்தெரியாத நதிகள்...

எழுதியவர் : அன்வர்தீன் (30-Jun-14, 12:16 pm)
Tanglish : nanbane
பார்வை : 87

மேலே