கைபேசி அழைப்புக்கு காத்திருக்கிறேன்.....

கைபேசி அழைப்பிற்காக காத்திருக்கிறேன்

நீ என்னை கேவலமாக திட்டிய வார்த்தைகளை கைபேசி அழைபொலியாக (ரிங்க்டோன்) வைத்துக்கொண்டதை

கேட்டு மகிழ்வதற்காக.......

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா..... (13-Mar-11, 2:15 pm)
பார்வை : 939

மேலே