முத்தம்

முத்தம்
மேலுதடும் கீழுதடும்
மோதிய விபத்தில்
பலியானது என் கன்னம் - அவளின் முத்தம் !
பெயரெச்சம் வினையெச்சம் போல்
இதழ்கள் பேசும் காதல் எச்சம் !
ஈரிதழ் கொண்ட செம்மலர் !
செம்மலரின் ரீங்காரத்தால் (முத்தச்சத்தம் )
மொய்க்க வரும் வண்டுகள்
அவள் உமிழ்நீர் மதுவில்
மயங்கிச் சரிகின்றன !