தருமபுரி காதல்

மதம் மாற சட்டம் உண்டு இந்த மானுட நரகத்திலே ....
இரண்டு மனம் மாறி போனதனால் -போனதடி
என் மனதோடு சேர்ந்து உயிரும்
சாதி மாற சட்டம் உண்டோ என்னை சாகடித்த சருகுகளே
சாதி என்னும் சாக்கடையில் வாழ்வது பெருமை அல்ல வெறுமை
வீரமில்லை ....வெறும் வெறிச்செயல்
ரதம் சதை போனால் போகட்டும் ....மிச்சம் உள்ளவரையவது மீடேடுக்குமா என் அன்பு அரசே
நல்ல தமிழ்அரசே

எழுதியவர் : பாலா (8-Jul-14, 5:51 pm)
பார்வை : 110

மேலே