காதல் சன்யாசம்

பூவின் உயிர் – வாசம்

புண்னகையின் உயிர் – நேசம்

உடலின் உயிர் – சுவாசம்

உன்னிடம் நான் கொண்டது

காதல் சன்யாசம்

எழுதியவர் : உடுமலை கே.வி. சம்பத்குமார் (9-Jul-14, 3:20 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : kaadhal Sanyaasam
பார்வை : 277

மேலே