மழை பெய்யும் போது
உன்னில் நனைய ஆசை
நனைந்தால் மறுபடியும்
துணி மாற்றவேண்டுமே !!
அடப்போ
நான் உன்னை
ரசித்துவிட்டு மட்டும் போகிறேன்
எனக்கு நிறைய வேலை இருக்கிறது .....
உன்னில் நனைய ஆசை
நனைந்தால் மறுபடியும்
துணி மாற்றவேண்டுமே !!
அடப்போ
நான் உன்னை
ரசித்துவிட்டு மட்டும் போகிறேன்
எனக்கு நிறைய வேலை இருக்கிறது .....