ெபண்ேணஉன்ைன

ெபண்ேண!
உன்ைன நிலவுக்குஒப்பிடமாட்டேடன் அது பகலில்மைறந்துேபாவதால்
்ெபண்்ேண!

உன்னை பூவிற்குஒப்பிடமாட்ேடன் அது பூத்துஉதிர்வதால்ெபண்ேண!

உன்ைன பூமிக்குஒப்பிடமாட்ேடன் அது பலரது பாதங்களால்மிதிக்கபடுவதால்்்
ெ்பண்ணே!

உன்னை நதிகளுக்குஒப்பிடமாட்டேன் அது பல இடங்களுக்குஓடிச்செல்வதால்்
்ெபண்ணே!
உன்ைன மின்னலுக்குஒப்பிடமாட்ேடன் அது சில மணித்துளிதோன்றி மைறவதால்ெபண்ணே!

உன்ைன ஒப்பிடேவமாட்ேடன்ஒப்பிட உலகில் ஏதும் இல்லை என்பதால

எழுதியவர் : சதீஷ் (12-Jul-14, 3:00 pm)
பார்வை : 112

மேலே