இதயமும்♥இரத்தமும்

இதயமாக நானும், குருதியாக நீயும் காதல் கூட்டுக்குள்ேள காதலர்களாய்!!!நான் துடிக்கின்ேறன் உனக்காக!!! நீ வருகின்றாய் எனக்காக!!!உன்னை நான் யாசிக்க!!! என்னை நீ சுவாசிக்க!!!வாழ்விலும் ஒன்றாக, சாவிலும் ஒன்றாக. இைணந்து சாதைன பைடக்க முடியவில்ைலயடி . கனவிலாவது இைணப்பிரியாக் காதலர்களாய் பைடப்ேபாமடி காவியம்்்

எழுதியவர் : சதீஷ் (12-Jul-14, 6:28 pm)
பார்வை : 181

மேலே