நீ பிரிந்த பின்னும்

நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

கவிதைகள்
வேண்டுமே
என் தனிமைக்கு

எழுதியவர் : (5-Dec-09, 12:58 pm)
பார்வை : 978

மேலே