உண்ைமையேநசி

பொய் சொல்லி
தப்பிக்க முயற்சிக்காதே..
கசப்பாக இருப்பினும்உண்மையை
சொல்லி விடு.....
ஏனென்றால்....
"பொய் உன்னை
வாழ விடாது"....
"உண்மை
உன்னை சாக விடாது"...

எழுதியவர் : சதீஷ் (19-Jul-14, 8:22 pm)
பார்வை : 55

மேலே