உன்னுள்வாழ

பச்சை நிற ரோஜாக்கள்
்பார்ப்பதற்கு அரிது
என்ற போதும்
்பறிப்பதற்கு ஆசைதான்..
அது போல்்
பாசமுள்ள உனது வருகைவாரத்தில்
ஒரு நாள் என்றாலும்்
வாழ்நாள் முழுவதும் உன்னுடன்வாழவே ஆசைப்படுகிறது
என் இதயம்....
பச்சை நிற ரோஜாக்கள்
்பார்ப்பதற்கு அரிது
என்ற போதும்
்பறிப்பதற்கு ஆசைதான்..
அது போல்்
பாசமுள்ள உனது வருகைவாரத்தில்
ஒரு நாள் என்றாலும்்
வாழ்நாள் முழுவதும் உன்னுடன்வாழவே ஆசைப்படுகிறது
என் இதயம்....