குழந்தை முதலாளி

முதலாளி இல்லாத போது
கடைக்கு முதலாளி ஆகிறான்
முதலில் சேர்ந்த
குழந்தை தொழிலாளி

எழுதியவர் : வைரன் (26-Jul-14, 4:58 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 187

மேலே