மரணம் என்னும் வரம் வேண்டும்

@@வரம்@@
இறைவனிடம் நான் கேட்கும்
வரமெல்லாம் என் மரணம் மட்டுமே...
என் வாழ்க்கை என்றுமே
கனவும் கற்பனையும் நிறைத்தவையே...
வாழும் காலம் முழுவதும்
வார்த்தைகளுக்கும் வலிகளுக்கும்
மட்டுமே சொந்தம் என்பதால்
இறைவனிடம் வேண்டி கேட்கிறேன்
என் மரணத்தை...
இருள் நிறைந்த என்
வாழ்க்கையை மரணம்
வரை நேசிக்கிறேன்....