ஹை கூ

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோபுர தரிசனம் கோடி நன்மை
கோவிலுள் தரிசனம் அதிகச் செலவு.

எழுதியவர் : arsm1952 (30-Jul-14, 12:12 pm)
Tanglish : hy KOO
பார்வை : 183

மேலே