சுவையும் சுமையே

சுவை மிகுந்த பழங்களும்,
சுமக்க முடியாது பாரமானது !
வேகாத வெயில் காலத்தில்,
வியாபாரம் செய்யும் வியாபாரிக்கு !!

எழுதியவர் : கர்ணன் (31-Jul-14, 11:03 pm)
Tanglish : suvaiyum sumaiye
பார்வை : 76

மேலே