மலரின் நண்பர்கள்

தோட்டத்து மலர்களில்
எத்தனை
முல்லையும் ரோஜாவும்
விரிந்த மலர்கள்
அனைத்தையும்
அணைத்துச் சென்றிடும்
அமுத நிலவும்
சமத்துவ தென்றலும்
அன்பினில் நட்பினில்....
------கவின் சாரலன்
தோட்டத்து மலர்களில்
எத்தனை
முல்லையும் ரோஜாவும்
விரிந்த மலர்கள்
அனைத்தையும்
அணைத்துச் சென்றிடும்
அமுத நிலவும்
சமத்துவ தென்றலும்
அன்பினில் நட்பினில்....
------கவின் சாரலன்