உன் முகம்

உன் கையிலிருக்கும் மெழுகுத்திரியின்
வெளிச்சத்தை விட
ஒளியாய் இருக்கிறது
உன் முகம்

எழுதியவர் : மனோஜ் (6-Aug-14, 5:38 pm)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : un mukam
பார்வை : 76

மேலே