விதவிதமாய் வாழ
விதவிதமாய் வாழ்ந்திடவே
என்னில் இல்லை பல உயிரே
எடுத்து காட்டாய் வாழ்ந்திடவே
என்னில் இல்லை சில அறிவே
உலகை விட்டு போக மனமில்லை
என் உயிர் எனதில்லையே
வீசிவரும், கற்றை மாறி
என் வீதியை காசல் வாங்கி
வாழ்க்கையை ஜெயப்பேன்
கடைசிவரை மோதி பார்ப்பேனே