அவள்

கவிதை வேண்டுமென்று கேட்டாள்,
கண்களை மூடினேன்...
கனவு வந்தது
கனவு கலைந்து கண்விழித்தபோது
எதிரில் அவள்...
என் மனம் சொல்லியது
ஒரு கவிதை என் கனவை கலைத்து விட்டதென்று....

எழுதியவர் : உமாசங்கர் (15-Aug-14, 3:51 am)
சேர்த்தது : உமாசங்கர்
Tanglish : aval
பார்வை : 107

மேலே