கைக்குட்டையின் ஈரம்

நீ
ஒன்றும் சொல்ல வேண்டாம்
உன்
கைக்குட்டையின் ஈரம் சொல்லும்
நம்
காதலின் கணம்
என்னவென்று ......

எழுதியவர் : உலையூர் தயா (15-Aug-14, 3:51 am)
பார்வை : 88

மேலே