என் கொதித்த என் இதயம்
நெருப்பாய் கக்கினாலும் ...
தீ குழம்பாய் பொங்கினாலும்
காதல் ஒன்ன்றுதான் எப்போதும்
இனிக்கும் ...காதலுக்கு தீயும்
ஒரு உணர்வுதான் ....!!!
என்னவளை காணமுதல்
நெருப்பாய் கொதிக்கும் நெஞ்சு
கண்டவுடன் பனியாய் உருகும்
என் கொதித்த என் இதயம் ....!!!
என்னவளே ....
வா கொதித்த நெஞ்சை
கொஞ்சும் நெஞ்சாய் மாற்றுவோம்
காதலில் இதயத்தை மாற்றுவது
சகஜம் தானே உயிரே ....!!!