பறக்கும் என் உயிர்

மழை துளி அமர்ந்திருந்த துளிர் இலையில்,
பறந்தமர்ந்த தும்பி போல்.
அரும்பு மீசை துளிர் விட்ட,
என் மனதிலையில் நீ வந்தமர்ந்தாயடி.
பட்டென மின்னொளி பட பறந்த தும்பி போல்,
சட்டென உன் கண்ணொளி பட,
பறந்தது என் உயிரடி.

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (27-Aug-14, 9:01 pm)
Tanglish : parakkum en uyir
பார்வை : 86

மேலே